grievance meeting

img

விவசாயிகள் குறைதீர் கூட்டம்

தஞ்சாவூர் மாவட்டம் மற்றும் கோட்டத்திற்குட்பட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 20-ம் தேதி காலை 10.30 மணியளவிலும், அதனைத் தொடர்ந்து 12 மணியளவில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டமும், தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

;